ஆண்டவரின்தூயவெளிப்பாடு

குழந்தை இயேசுவை நோக்கி ஞானிகளை விண்மீன் வழிநடத்தியது

இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது. அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள். வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்.”  (மத்தேயு 2: 9-11).

ஒய்வுக்குப் வந்த பின், “குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரைஅந்த விண்மீன் பார்வையிலிருந்து மறைந்தது. குழந்தை இயேசுவை நோக்கி அந்த ஞானிகளை வழிநடத்த வேண்டிய கடமை அவ்விண்மீனுக்கு நிறைவுற்றது.

இன்று, பாதூகாப்பற்ற இவ்வுலகில் யாதேனும் பாதூகாவல் அளிப்பார்களா என மக்கள் எதிர்நோக்குகிறார்கள். நீங்களும் நானும் அவ்விண்மீனைப் போல இம்மக்களை இயேசுவிடம் வழிநடத்திட அழைக்கப்படுள்ளோம். வாழஅவினஅ நிறைவிற்கு இயேசு எம்மதிரியான வழிக்காட்டலை அளிக்கிறார் என அவர்களுக்கு வெளிப்படுத்துவோம்.

இப்படிக்கு,

பணி ஓய்வுப் பெற்ற அருட்பணி.தந்தை.அகஃத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

Resources