கடவுளின்உருமாற்றம்

+604-588 7799 2 பேதுரு 1: 16 – 19 நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் பற்றி நாங்கள் உங்களுக்குத் தெரிவித்தபோது சூழ்ச்சியாகப் புனைந்த கதைகளை ஆதாரமாகக் கொண்டு பேசவில்லை. நாங்கள் அவரது மாண்பை நேரில் கண்டவர்கள். “என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என்று மாட்சிமிகு விண்ணகத்திலிருந்து அவரைப்பற்றிய குரல் ஒலித்தபோது, தந்தையாகிய கடவுளிடமிருந்து மதிப்பும் மாட்சியும் பெற்றார். தூய மலையில் அவரோடு இருந்தபோது விண்ணிலிருந்து வந்த இக்குரலொளியை […]
ஆண்டின்பொதுக்காலத்தின்18-ம்ஞாயிறு

“எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே.” 1 தெசலோனியர் 5:16-18.
ஆணடின்பொதுக்காலத்தின்17-ம்ஞாயிறு

மேலும் தாவீது என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த ஆண்டவர் இந்தப் பெலிஸ்தியனின் கைக்கும் தப்புவிப்பார்” என்றார். அதற்குச் சவுல் தாவீதிடம் சென்று வா! ஆண்டவர் உன்னோடு இருப்பார்” என்றார். (1 சாமுவேல் 17:37).
விதைப்பவர்உவமை

மத்தேயு 13: 24-30: இயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார்.
ஆண்டின்பொதுக்காலத்தின்16-ம்ஞாயிறு

தாத்தா பாட்டியர்/மூதாதையர் தினம் – நம்பிக்கையை தாரை வார்ப்பது… “தலைமுறை தலைமுறையாய்…” (லூக்கா 1:50).
ஆண்டின்பொதுக்காலத்தின்15-ம்ஞாயிறு

“ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும்” (லூக்கா 8:2).
பொதுகாலத்தின் 15ஆம்ஞாயிறு

திருப்பாடல் 94:19: “என் மனத்தில் கவலைகள் பெருகும்போது, என் உள்ளத்தை உமது ஆறுதல் மகிழ்விக்கின்றது.” என் மனதில் சந்தேகங்கள் நிறைந்தபோது, உமது ஆறுதல் எனக்கு புது நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்தது. நான் வருத்தப்பட்டு உன் அருகில் இருந்தபோது, நீர் என்னை அமைதிப்படுத்தி என்னை உற்சாகப்படுத்தினீர்கள்.
ஆண்டின்பொதுக்காலத்தின்14-ம்ஞாயிறு

“எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நன்றியோடு கூடிய இறை வேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள். அப்பொழுது, அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும்.” (பிலிப்பியர் 4:6-7).
ஆண்டின்பொதுக்காலத்தின்13-ம்ஞாயிறு

“ஏனெனில், கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும்.” (மத்தேயு 7:8).
பொதுக்காலத்தின்12-ம்ஞாயிறு

“ஒவ்வொரு காலையிலும் மாலையிலும் ஆண்டவருக்கு நன்றி கூறவும் அவரைப் போற்றவும் வேண்டும்;” (1 குறிப்பேடு 23:30).