ஆண்டின் பொதுக்காலத்தின் 30-ம் ஞாயிறு

நாம் கவலையாயிருக்கும் பொழுது, காயப்படும் பொழுது, பதற்றம் கொள்ளும் பொழுது, நீதி தேடும் பொழுது மற்றும் பழிவாங்கும் பொழுதும் சொபமாலையை மன்றாடுங்கள்…

கொடியகுத்தகைக்காரர்உவமை

இந்த உவமை நம் அன்பான தந்தையுடன் தனிப்பட்ட உறவை ஆழப்படுத்த அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் சவால் விடுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, கிறிஸ்தவம் அடிப்படையில் பகுத்தறிவு அல்ல, ஆனால் உறவுமுறையாகும்.

ஆசீர்பெற்றதூயகன்னிமரியாவின்பிறப்பு

நாம் ஒருவருடைய பிறந்த நாளைக் கொண்டாடும் பொழுது, நம்மிடம் அவர் கொண்டுள்ள நன்மையைக் குறித்து கொண்டாடுவோம். அதே போல், நாமும் ஆசீர் பெற்ற தூய கன்னி மரியாவின் பிறந்த நாளைக் கொண்டாடும் பொழுது, நமக்குள் மரியாவின் புதுமைகளைக் கொண்டாடுகிறோம்.

ஆண்டின்பொதுக்காலத்தின்19-ம்ஞாயிறு

“வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது; பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது; அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார்.”

இடைவிடாமல் ஜெபியுங்கள்

எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே.