தூயகுடும்பம்

மறக்கப்பட்ட கட்டளையும் அதன் ஆசீரும் .

கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, “பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்என்றார்.” (தொடக்க நூல் 1:27-28).

மாறாக என்மீது அன்புகூர்ந்து என் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போருக்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன்.” (விப 20:6).

வீடும்; சொத்தும் ஒருவனுக்கு வழிவழிச் சொத்தாய் வரலாம்; ஆனால், விவேகமுள்ள மனைவியோ ஆண்டவர் அளிக்கும் கொடை” (நீமொ 19:14).

ஒ இறைவா, எங்கள் படைப்பாளரும் அளிப்பவருமானவரே, நீர் மனிதனை ஆணும் பெண்ணுமாக படைத்தீரேநீர் அவர்களை தெய்வீக திருமண உறவில் இணைத்தீரே

அவர்களுக்கு ஆசீரளித்து கட்டளையிட்டீரே

கனி தந்து பலுகிப் பெருகுங்கள்

அமது திருஅவையை வளப்படுத்தவும்

இளையோர்களுக்கு அது திருஅவையின் கட்டளையை நினைவுறுத்தும்.

கனித் தந்து பலுகிப் பெருக.

உமது கட்டளைக்கு அவர்கள் கீழ்ப்படிய அவர்களுக்கு நம்பிக்கையையும் திடத்தையும் அளித்தருளும்.

இவர்கள் இன்னும் அதிக கனி தநத் பலுகிப் பெருகிட

ஆமென்

தூய மரியே, இறைவனின் தாயே

இளையோருக்காக மன்றாடும். உமது மகனின் சீடர்களாகிய இவர்கள், இறைவனில் நம்பிக்கை வைத்து இக்கட்டளைக்கு கீழ்ப்படிந்து செவிச்சாய்க்க அவர்களுக்கு துணிவைத் தந்தருளும்.

கனி தந்து பல்கிப் பெருகிட

நமது நாட்டின் நலனுக்காகவும் நமது திருஅவையின் நலனுக்காகவும்…. ஆமென்

இப்படிக்கு,

பணி ஓய்வுப் பெற்ற அருட்பணி.தந்தை.அகஃத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

Resources