கிறித்துப் பிறப்பு பெருவிழா

இயேசு நமது இதயக் கதவை தட்டுகிறார்...

வானதூதர் அவர்களிடம், “அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்.” (லூக்கா 2:10-11)

இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்; அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள்.” (திருவெளிப்பாடு 3:20)

இயேசு நமது இதயக் கதைவ தட்டுகிறார். ஏனெனில் அவர் நம்மை மீட்கவும், நம்மோடு நட்புறவாடவும் விரும்புகிறார்.

அவர் பொறுமையாகவும் தொடர்ந்தபடியாகவும் நம்மோடு இணைய, அதே வேளையில் உடைத்து உள் நுழையாமல் மாறாக தட்டியபடி நிற்கிறார்.

நமது வாழ்வை அவருக்கு திறந்து கொடுக்க வேண்டுமா இல்லையா எந்பதை நாம் முடிவுச் செய்ய அவர் அனுமதிக்கிறார்.

நானஅ உள்நோக்கத்தோடு தானா அவரின் வாழ்வை மாற்றும் வெளிப்பாட்டை மற்றும் வல்லமையை கதவின் மறுபக்கம் வைத்துள்ளேன்?

ஆமென். ஆண்டவராகிய இயேசுவே, வாரும்.”. திருவெளிப்பாடு 22:20

“”நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!”” யோவான் 20:28

உங்கள் அனைவருக்கும்

இறை ஆசீர் மற்றும் மகிழ்ச்சி நிறைந்த கிறித்து பிறப்பு பெருவிழா நல்வாழ்துகள்

மகிழ்ச்சி, வளமை மற்றும் நிறைவை தரும் 2024-ம் புது ஆண்டு வாழ்த்துகள்

கிறித்துவில் உங்கள்,

பணி ஓய்வுப் பெற்ற அருட்பணி.அகஃத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

Socials