இறைவன்மனிதனுக்குசெவிசாய்க்கிறார் (அவர்நமக்குசெவிசாய்க்கிறார்)

அவரின் மன்றாட்டில், மனிதன் இறைவன் தமக்கு செவிமடுக்க வேண்டுமென்று விளைகிறார், அவருக்கு தயவுடன் செவிமடுக்க...

இறைவன் மனிதனுக்கு செவிசாய்க்கிறார் (அவர் நமக்கு செவிசாய்க்கிறார்)

அவரின் மன்றாட்டில், மனிதன் இறைவன் தமக்கு செவிமடுக்க வேண்டுமென்று விளைகிறார், அவருக்கு தயவுடன் செவிமடுக்க

ஆண்டவரே! என் மன்றாட்டைக் கேட்டருளும்!

என் அபயக்குரல் உம்மிடம் வருவதாக!

நான் இடுக்கண் உற்ற நாளிலே உமது முகத்தை மறைக்காதீர்!

உமது செவியை என் பக்கமாகத் திருப்பியருளும்!

நான் மன்றாடும் நாளில் விரைவாய் எனக்குப் பதிலளியும்! (திருப்பாடல்கள் 102:1-2).

நன்றியின் மன்றாட்டு

இயேசு அண்ணாந்து பார்த்து, “தந்தையே, நீர் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறேன்.” (யோவான் 11:41).

இப்படிக்கு,

பணி ஓய்வுப் பெற்ற அருட்பணி.தந்தை.அகஃத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of The Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to spread the kingdom of God to all people.

Socials