மன்றாட்டில் ஒன்றிப்பு, ஒருவர் ஒருவருக்கா மன்றாடல்
ஒருவர் மற்ரவர் மேல் கொண்ட அக்கறையில், ஆண்டவரின் சீடராக பிறருக்காக நான் மன்றாடுவோம்.
1. தூய பவுல் தெசலோனிய நம்பிக்கையாளருக்கா மன்றாடினார்.
“நாங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இடைவிடாது உங்களை நினைத்து உங்கள் அனைவருக்காகவும் என்றும் கடவுளுக்கு நன்றி கூறுகிறோம். செயலில் வெளிப்பட்ட உங்கள் நம்பிக்கையையும், அன்பினால் உந்தப்பட்ட உங்கள் உழைப்பையும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை எதிர்நோக்கி இருப்பதால் நீங்கள் பெற்றுள்ள உங்கள் மனவுறுதியையும் நம் தந்தையாம் கடவுள்முன் நினைவுகூறுகிறோம்.”
(1 தெசலோனியர் 1:2-3)
2. தூய பவுல் மன்றாட விளைகிறார்.
“சகோதர சகோதரிகளே! இறுதியாக எங்களுக்காக இறைவனிடம் வேண்டுங்கள். ஆண்டவருடைய வார்த்தை உங்களிடையே விரைந்து பரவிப் புகழ் பெற்றது. அதுபோல அது எங்கும் பரவிப் புகழ்பெறவும், தீயோர், பொல்லாதவர் கையினின்று நாங்கள் விடுவிக்கப்படவும் வேண்டுங்கள்; ஏனெனில் நம்பிக்கை எல்லாரிடமும் இல்லை.” (2 தெசலோனியர் 3:1-2)
நம்மிடம் மன்றாட கேட்டகப்படும் பொழுது, நாம் நமக்குள் பிறகு நாம் மன்றாடும் பொழுது சேர்த்து மன்றாடலாம் எந சொல்லிக்கொள்வோம். இது தீயோனின் ஒரு சூழ்ச்சியே. ஏன் அந்நிடமே நாம் மன்றாடக் கூடாது? காலம் தாழ்த்தல் தீயோன் நம்மை வைத்து பயன்படுத்தும் முதன் தந்திரமாகும். அப்பொழுதே நீங்கள் செய்யக்கூடியதை பிறகு செய்யலா என்று காலம் தாழ்த்தி அமர்த்திவிடாதீர்கள்.
நம் இதயத்தை பின்பற்றினால் மன்றாடல் என்பது எனிதானதாகும். ஆனால், தீயோன் நம்மை காலம் தாழ்த்த வைத்து நாம் மறந்து விடுவோம் என்ற எண்ணத்தில் நம்மை அலைகழிக்கும்.
கனிவுள்ள இதயமானது ஆணடவரை நோக்கி எந்நேரமும் காத்திருக்க எந்நேரமும் மன்றாட தயாராய் உள்ளது. தேவைப்படும் பொழுதெல்லாம் நாம் மனஅறாட தயாராகி மனஅறாடும் பொழுது ஆண்டவரோடு நேரடி தொடர்பில் எந்நேரமும், எந்நிமிடமும் எந்நாளும் இணைகிறோம்.
நன்றியின் மன்றாட்டு
ஒ ஆண்டவரே, மன்றாட்டின் வல்லமைக்காக நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். என் கவனத்திற்கு வரும் ஒவ்வொரு மன்றாட்டின் தேவைகளுக்காக அந்நரமே நான் உமது முன் அதைப் பற்றி பேசப் போகிறேன். என் மன்றாட்டை செவிமடுக்க நீர் தயாராய் இருப்பதற்காக நான் உமக்கு நன்றிச் செலுத்துகிறேந்.
இப்படிக்கு,
பணி ஓய்வுப் பெற்ற அருட்பணி.தந்தை.அகஃத்தின் வோங்
Church of The Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to spread the kingdom of God to all people.