உரக்கமாக செபமாலையை மன்றாடும் பொழுது, மாறுதலே இல்லாமல் வரும் அந்த இசையானது ஒரு குணமளிப்பே… அக்குணமளிப்பானது, “ஆண்டவர்முன் அமைதியுடன் காத்திரு; தம் வழியில் வெற்றி காண்போரையும் சூழ்ச்சிகள் செய்வோரையும் பார்த்து எரிச்சல் கொள்ளாதே.” (தி.பா 37:7).
அ. நாம் பின்பு வருந்தும்படியாக அமையும் எதையும் தவிர்க்க…
ஆ. தெளிவாகப் பார்க்கவும் உணரவும் சரியாகப் பதிலளிக்கவும்…
“தீமைக்குத் தீமை செய்வேன்” என்று சொல்லாதே; ஆண்டவரையே நம்பியிரு; அவர் உன்னைக் காப்பார்.” நீதிமொழிகள் 20:22
இப்படிக்கு,
பணி ஓய்வுப் பெற்ற அருட்பணி.தந்தை.அகஃத்தின் வோங்
Church of The Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to spread the kingdom of God to all people.