ஆண்டின்பொதுக்காலத்தின்29-ம்ஞாயிறு

நீங்கள் காத்திருக்கும் பொழுது மற்றும் அமைதியில்லாமலும் பதற்றம் கொண்ட நிலையிலும் இருக்கும் பொழுதும் செபமாலையை மன்றாடுங்கள்.

உரக்கமாக செபமாலையை மன்றாடும் பொழுது, மாறுதலே இல்லாமல் வரும் அந்த இசையானது ஒரு குணமளிப்பேஅக்குணமளிப்பானது,  ஆண்டவர்முன் அமைதியுடன் காத்திரு; தம் வழியில் வெற்றி காண்போரையும் சூழ்ச்சிகள் செய்வோரையும் பார்த்து எரிச்சல் கொள்ளாதே.” (தி.பா 37:7).

1. மருத்துவமணையில் காத்திருக்கும் பொழுது

A. அன்பார்ந்தவர்கள் பெரிய அறுவை சிகிச்சை மேற்க்கொள்ளும் பொழுது

B. அன்பார்ந்தவர்கள் மீளமுடியாத சுயநினைவில்லாமல் இருக்கும் பொழுது

C. முன் பதிவு சந்திப்பிற்காக

2. மரண வேளையில் அன்பார்ந்தவர்களோடு துணையாய் இருக்கும் பொழுது

3. அச்சம் மற்றும் பதற்ரம் கொள்ளும் பொழுது

இப்படிக்கு,

ஒய்வுப் பெற்ற அருட்பணி.தந்தை. அகஃத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of The Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to spread the kingdom of God to all people.

Socials