ஆண்டின்பொதுக்காலத்தின்19-ம்ஞாயிறு

“வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது; பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது; அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார்.”

விண்ணகத்தினுள் தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு.

வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது; பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது; அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார்.” திருவெளிப்பாடு 12:1.

அதி தூய கன்னி மரியா, அவரின் மண்ணக வாழ்வு நிறைவுற்ற போது, விண்ணக மாட்சிக்குள் உடலோடும் ஆன்மாவோடும் ஏற்றுக் கொள்ளப்பட்டார். எங்கு தம் மகனாகிய கிறித்துவின் உயிர்ப்பில் பங்குக் கொண்டு, அவர் தம் உடலில் உயிர்ப்பின் மாட்சிக்காக பங்குக் கொள்ள காத்திருக்கும் அனைவரோடும் சேர்ந்து பங்குக் கொண்டார்.” கத்தோலிக்க திருஅவையின் மறைக்கல்வி எண்.974…

மானிடர் அனைவருக்கு இறைவன் தயார் செய்து அழைத்துள்ள மீட்பின் இறுதியைக் காண்பிக்க மரியா உடலோடும் ஆன்மாவோடும் இறைவனோடு விண்ணகத்தில் ஒன்றித்துள்ளார். “வளமான மற்றும் நிறைவான வாழ்வுவார்த்தை இதில் நிறைவுப்பெற்றது. யோவான் 10:10 … விண்ணகத்தில் இறைவனுடன் உடலோடும் ஆன்மாவோடும் ஒன்றித்துள்ளார்

மரியா உடலோடு விண்ணகம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை பெருவிழா அன்று, இயேசு கிறித்து நாம் வாழ்வு பெறும் பொருட்டும் அதை நிறைவாகப் பெரும் பொறுட்டும் நமக்காக வந்தார் என்பதை நாம் விசுவாசமாக அறிக்கையிடுகின்றோம். “வளமான மற்றும் நிறைவான வாழ்வு.”யோவான் 10:10.

இறை வேண்டல் விண்ணப்பம்

எல்லாம் வல்ல மற்றும் இரக்கமுள்ள இறைவா மற்றும் தந்தையேகன்னி மரியாவுக்காக நீர் மாபெரும் செயல் புரிந்தீர். அவரை உடலோடும் ஆன்மாவோடும் விண்ணக மாட்சியில் அழைத்தீர்.

நிறைவான மற்றும் வளமான வாழ்வை, உம்மோடு உடலோடும் ஆன்மாவோடும் நிலைக்க வைத்தீர்.

எனக்கு மாபெரும் செயல் புரியும், தூய ஆவியின் ஆற்றாலும் கொடையாலும் என்னை நிரப்பும்.  நான் செய்யும் அனைத்திலும் வெற்றிப் பெறவும் வளம் பெறவும் எனக்கு ஆற்றல் தாரும். யோசுவா 1:8…

வளமான மற்றும் நிறைவான வாழ்வு.” வாழ வழிநடத்தும்யோவான் 10:10.

நான் வாழும் வழியில் மரியாவின் மகன்/மகளாக வெளிப்பட வழிநடத்தும்.

அவர்கள் கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து இயேசுவுக்குச் சான்று பகர்ந்தவர்கள்.”

ஆமென். திருவெளிப்பாடு 12:17.

தூய இறைவனின் தாயே, எனக்காக மன்றாடும்.

கிறித்துவின் வாக்குறுதிக்கு நான் தகுதி பெறுவேனாக.

ஆனால் நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன்.” யோவான் 10:10.

இதனால் அரக்கப்பாம்பு அப்பெண்மீது சினங் கொண்டு, அவருடைய எஞ்சிய பிள்ளைகளோடு போர் தொடுக்கப் புறப்பட்டுச் சென்றது. அவர்கள் கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து இயேசுவுக்குச் சான்று பகர்ந்தவர்கள்.” திருவெளிப்பாடு 12:17.

பணி ஒய்வுப் பெற்ற அருட்பணி.அகஃத்தின் வோங்

பணி ஒய்வுப் பெற்ற அருட்பணி.அகஃத்தின் வோங்

அருட்தந்தை.அகஃத்தின் வோங் அவர்கள் பணி ஓய்வுப் பெற்று பங்கு இல்லத்தில் தங்கியிருக்கிறார். இவர் தற்பொழுது திருப்பலி நிறைவேற்றவும், உருவாக்கப் பயிற்சி மற்றும் விவிலியச் சிந்தனைகளையும் அளித்து வருகிறார்.

நமது பங்கு தந்தைகளைப் பற்றி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of The Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to spread the kingdom of God to all people.

Socials