அதிதூயமூவொருஇறைவன்ஞாயிறு

தந்தையாம் இறைவனுக்கும் சுயமாய் உதித்த இறைவனின் மகனுக்கும் மற்றும் தூய ஆவியாருக்கும் மாட்சியும் புகழ்ச்சியும் உரித்தாகுக. ஏனேனில் அவர் தம் இரக்கம் மிகு அன்பை நமக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

அதிதூயமூவோருஇறைவனிடம்இறைவேண்டல்

ஒ அதி தூய மூவொரு இறைவனே, தந்தையே, மகனே மற்றும் தூய ஆவியாரேநீரே என்ந இறைவன் மற்றும் என் ஆண்டவர். நீரே என்னோடு வழி நடந்து, என் வாழ்வை உம் கையில் தாங்கியிருக்கும் என் கடவுள். உமது தவறாத பாதூகாப்பு நிறைந்த அன்பிலும் கனிவிலும் என் வாழ்வை நானஅ அர்ப்பணிக்கிறேன்.  நான் செயல் புரியும் அனைத்திலும் நான் வளமைப் பெறவும் வெற்றிக் காணவும் என்னை ஆட்கொள்ளும்.

தந்தைக்கும், மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக. தொடக்கத்தில் இருந்ததுப் போல் இப்பொழுதும் எப்பொழுதும் இருப்பதாக. ஆமென்.

பணி ஒய்வுப் பெற்ற அருட்பணி.அகஃத்தின் வோங்

பணி ஒய்வுப் பெற்ற அருட்பணி.அகஃத்தின் வோங்

அருட்தந்தை.அகஃத்தின் வோங் அவர்கள் பணி ஓய்வுப் பெற்று பங்கு இல்லத்தில் தங்கியிருக்கிறார். இவர் தற்பொழுது திருப்பலி நிறைவேற்றவும், உருவாக்கப் பயிற்சி மற்றும் விவிலியச் சிந்தனைகளையும் அளித்து வருகிறார்.

நமது பங்கு தந்தைகளைப் பற்றி...

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of The Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to spread the kingdom of God to all people.

Socials